மனித உருவத்தில் மொபைல் போனை கண்டுபிடுத்து உள்ளனர்
Friday, March 4, 2011
, Posted by chokkar at 3:44 PM
மனித உருவத்தில் மொபைல் போனை கண்டுபிடுத்து உள்ளனர் ஜப்பான் ஆராய்சியாளர்கள்.இந்த மொபைல் உள்ளங்கைஐ விட சட்று பெரியதாக இருக்குமாம்.
இதனுடைய வெளிப்புற பகுதி மனித தோல் புறம் மாதிரி இருக்குமாம்.
இதில் ஸ்பீக்கர் தலையில் பொறுத்தப்பட்டு இருக்குமாம்.
நீல நிறத்தில் நெஞ்சில் ஒளி எரிந்தால் போன் பயன்பாட்டில் உள்ளதாம்.சிவப்பு வண்ணத்தில் எரிந்தால் பயன்பாட்டில் இல்லை என்பதை குறிக்குமாம்.
இதில் மொபைல் எண்கள் கிடையாதாம்.நாம் அவற்றுடன் உரையாடும்படி இருக்குமாம்.இதில் ஆண்,பெண் என்று இரண்டு வித மொபைல் போன்கள் உள்ளதாம்.
இது ஆராய்ச்சி நிலையில் இருப்பதாகவும் உடனே நமக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.




Currently have 0 comments: