Latest News
என்னுடைய வலைதளத்திற்கு தங்களை வரவேற்கிறேன்

chokkar-about

Tuesday, June 15, 2010 , Posted by chokkar at 5:11 PM



நான் சொக்கர்,மதுரையில் வசித்து வருகிறேன்,எனக்கு தமிழ் ப்லோக்கிங் செய்வது மிகவும் பிடிக்கும்.தமிழ் மொழி மீது மிகவும் காதல் கொண்டவன்.
                இந்த ப்லோக்கில் நான் புதிய தொழில்நுட்ப செய்திகளை எழுத இருக்கிறேன்.
              என்னுடைய இந்த ப்லோக்கிருக்கு தங்களின் முழுஆதரவை எதிர்பார்கின்ரேன்.
                                அன்பு உள்ளங்களுக்கு நன்றி.....

Currently have 6 comments:

  1. பதிவுலகிற்கு உங்களை வரவேற்கிறேன்.
    நானும் மதுரைக்காரனு சொல்லிகிறதுல பெருமைதண்ணே

  1. chokkar says:

    நன்றி நண்பா.தொடர்ந்து இணைந்து இருப்போம்.

  1. அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  1. chokkar says:

    @ பிரபாஷ்கரன்: நன்றி நண்பா தங்கள் வருகைக்கு நன்றி.

  1. Anonymous says:

    Good job Chokkar@CJ.Keep it up

  1. Anonymous says:

    Super. Keep it up. All the best. I like all the aunty viruses.

Leave a Reply

Post a Comment

இந்த இடுகை பற்றி தங்கள் கருத்து.