Latest News
உங்கள் கணினியை format செய்ய பயமா?
Posted by chokkar
on
Monday, June 6, 2011
, under
tamil triks
|
comments (0)
உங்கள் கணினியை format செய்தவுடன் அணைத்து softwaresஉம் இன்ஸ்டால் செய்ய சோம்பேறிதனமா. உடனே இந்த வலைதளம் செல்லுங்கள்
http://ninite.com/
இந்த தளம் தானாகவே அணைத்து latest softwaresஉம் உங்கள் கணினிஇல் இன்ஸ்டால் செய்துவிடும்.
எந்த வித வெப்கேம் ,கேமரா இல்லாமல் நீங்களே உங்களது சொந்த திரைப்படம் உருவாக்கலாம்.
Posted by chokkar
on
Sunday, March 27, 2011
, under
tech news
|
comments (0)
உலக புகழ் பெற்ற டாக்குமென்ட்ரிஸ் ஒரே இடத்தில இலவசமாக
Posted by chokkar
on
Friday, March 25, 2011
, under
tech news
|
comments (0)
உலக புகழ் பெற்ற டாக்குமென்ட்ரிஸ் ஒரே இடத்தில இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.இந்த தளத்தில் பல வகையில் எளிமையாக பிரித்து வைத்து உள்ளனர்.
http://topdocumentaryfilms.com/
பழமையான வழக்கத்தை மறந்த மைக்ரோசாப்ட்.
Posted by chokkar
on
Saturday, March 19, 2011
, under
tech news
|
comments (0)
மைக்ரோசாப்ட் புதிய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 ப்ரௌசெர் ஐ அறிமுகம் செய்துள்ளது.இதில் பழைய மெனு பார் ஒரே ஐ-கானில் தரப்பட்டு உள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9
மேலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 ப்ரௌசர் ஆனது கூகிள் க்ரோம்மை
காப்பி அடித்துள்ளது போல் உள்ளது.
இடது புறம் இருப்பது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9.வலது புறம் இருப்பது க்ரோம்.
இலவசமாக வீடியோவுடன் ஆங்கிலம் கற்றுத்தரும் இணையதளம்
Posted by chokkar
on
Thursday, March 17, 2011
, under
Education
|
comments (0)
இலவசமாக வீடியோவுடன் ஆங்கிலம் கற்றுத்தரும் இணையதளம்.இதில் வியாபார ஆங்கிலத்தில் இருந்து TOEFL வரை அக்கு முதல் ஆணிவேர் வரை கற்று தருகிறார்கள்.
http://www.engvid.com/
உங்கள் கி-போர்டை ஒளிப்பெறச் செய்யுங்கள்
Posted by chokkar
on
Wednesday, March 16, 2011
, under
tech news
|
comments (0)
கூகுளின் ஆன்லைன் போட்டோ எடிட்டிங் டூல்
Posted by chokkar
on
Monday, March 14, 2011
, under
tech news
|
comments (2)
கூகிள் ஆன்லைன் போட்டோ எடிட்டிங் டூலினை அறிமுகம் செய்துள்ளது.
picnik இணையதளம் கூகிள் உடன் இணைந்து கொண்டது என்றே சொல்ல வேண்டும்.
http://www.picnik.com/app#/home/welcome
இதில் நார்மலாக நாம் போட்டோஷாப்ல் செய்யும் அணைத்து எடிடிங்கயும் செய்யலாம்.
மேலும் போட்டோவை எப்படி எடிட் செய்ய வேண்டும் என்ற உதவியும் தருகிறார்கள்.
http://www.google.com/support/picnik/bin/answer.py?answer=179556&hl=en










