chokkar-உங்கள் கம்ப்யூட்டரில் con,com போல்டரை உருவாக்கலாம்
Thursday, July 8, 2010
, Posted by chokkar at 6:43 AM
உங்கள் கம்ப்யூட்டரில் con,com போல்டரை உருவாக்கலாம் எப்படி என்றால்
con,com விண்டோஸ்இல் பயன்படுத்தப்படும் network hardwares software modules
பெயர்கள் எனவே நாம் con என்ற பெயரில் விண்டோஸ்இல் போல்டர் உருவாக்க
முடியாது. அனால் நாம் தந்திர வழியை பயன்படுத்தி உருவாக்கலாம்.
ஏதானும் ஒரு போல்டரை rename செய்து உங்கள் keyboardஇல் alt பொத்தானை
அழுத்திக்கொண்டு 0160 அழுத்தவும் பிறகு con என்பதை டைப் செய்யவும்.இப்பொழுது
con போல்டர் இருக்கும்.
குறிப்பு:
நாம் alt+0160 அழுத்தும் போது ஒரு வெற்றுஇடம் உருவாகிறது.அதனாலயே con
என்ற போல்டரை நம்மால் உருவாக்க முடிகிறது.

Currently have 0 comments: